கற்பனை ஒரு கிருக்கல் 7
நேற்று தொடங்கிய பயணம் கடல்
அருகில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு சுண்டல் கடையில் சுண்டல் வாங்கி
சாப்பிட்டுக்கொண்டு
ஒரு சிறுவன் பொம்மை விற்பதை பார்த்து
கொண்டு நிக்கும்போது
மழைபெய்தது அருகில் இருந்த
கடையில் ஒதுங்கி நின்றேன்
வாகனத்தில் செல்பவர்கள் மனையில் செல்ல முடியாமல் ஒதுங்கி நின்று 1 மணி நேரமாக மழை விடாமல் பெய்தது சிலர்
மழையையும் பொருட்படுத்தாமல் பார்த்துக்கலாம் என்று சொல்லி கொண்டு வாகனத்தை எடுத்து
சென்றுவிட்டனர் பாதிவழியில் மாட்டிக்கொண்டனர் பரபரப்பாக செய்தியாக மாறிவிட்டது நான் இரவு
ஆனதால் எதையும் பொருட்படுத்தாமல் கடந்து விட்டேன் பஸ் எதுவும் கிடைக்காததால் வேடிக்கை
பார்த்துக் கொண்டு நடந்து கொண்டு இருக்கின்றேன் இனியும் செல்ல
முடியாது என்ற காரணத்தால்
அருகில் இருந்தா ஹோட்டலில் தங்கி விட்டேன் ஒரேசத்தம்
கண் விழித்து எழுந்து வெளியே சென்று பார்க்கும்போது ஒரே பரபரப்பு உறக்கக்
கலக்கத்தில் இருந்ததால் திருப்பி வந்து படுத்து உறங்கிவிட்டேன் காலையில்
எழுந்து பார்த்தாலும் பரபரப்பு ஓயவில்லை வெளியே தண்ணி நடக்கமுடியாத அளவு பெரிதாய்
இருந்தது எல்லாரும் படகில் சென்று கொண்டிருந்தனர் ஹோட்டலில் இருந்த எல்லாருக்கும் நான் என்ற எண்ணம் மாரி நாம் என்ற எண்ணம் வந்துவிட்டது எல்லோருக்கும்
உதவி செய்ய வேண்டும் என்று அன்பு எல்லாருக்கும் வந்துவிட்டது சிலரை தவிர
நான் களத்தில் இறங்கினேன் நான்
ஓட்டலின் மேல்தளத்துக்கு சென்று கொண்டுஇருந்தேன்
கற்பனை ஒரு கிருக்கல் தொடரும்…
No comments