கற்பனை ஒரு கிருக்கல் 2
வழியில் சென்று கொண்டிருக்கும்போது இன்னொரு நாள் கடிதம் எழுத சொன்னவர் இன்னொருவருடன் சண்டை வசனம் போல் சண்டை போட்டுக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு.
நான் என்பது வெறும் மொழியா இருந்தாலும்
பணம் என்பது வெறும் மொழியல்லவே காணாதவன் பணத்தைக் கண்டால் அதேபோல்தான் நீயும் நடந்து
கொள்கிறாய் நேர்வழி இருந்தும் குறுக்கு வழியில் பயணம் செய்கிறாய் எல்லாருக்கும்
தெரிந்தும் தெரியாதவன் போல நடிக்க துணிகிறாய் துணிந்து
துணிந்து சென்டு முதுகில் குத்துகிறாய்
காரணம் காசு என்ற போதை சிலநேரங்களில்
உன் நடவடிக்கை பாம்பை போல் பதுங்கும் என்றும் ஆனால் உன் செயல்கள் பாம்பை போல் விஷம்
கக்கும் என்றும் தெரிந்தும் உன் காலுக்குக் கீழ் இருக்கும் அப்பாவி மனிதனைப்
பார்த்து நீ சிரிக்க அவன் நீ போடும் எலும்புத் துண்டுக்காய் கண்கலங்கி நிக்க மன்னிக்கவும்
மன்னிக்கவும் இவர்கள் பக்கத்தில் ஒரு சிறிய மனிதன் எனக்கு காலம் வரும் எண்டு
கோவத்துடன் உரக்க சொல்ல தினமும் நஷ்டம் ஏற்படுகிறது அண்ணன் கைக்காசைப் போட்டுத்தான் டெலிபோன்
பூத் நடத்தி வருகிறார் முதல் கோணல்
பாதி கோணல் இப்போதும் தவறை
ஒத்துக் காமல் அடுத்தவன் மேல போடும் நீயே கிராதகா உழைப்பவன்
ஒருவன் தின்பவன் ஒருவன் ஜால்ரா கொஞ்சம் பேர் பணக்காரன், பிச்சைக்காரன், ஏழை
கற்பனை ஒரு கிருக்கல் தொடரும்…
No comments