கற்பனை ஒரு கிருக்கல் 8
நேற்று தொங்கிய மழை கீழே
செல்ல வழியில்லை நடக்க முடியாத அளவுக்கு தண்ணீர் நிரம்பி இருந்தது மேல்தளத்துக்கு
உதவலாம் என்று வேகமாக ஓடினேன் மழையின்
சத்தத்தால் அருகில் இருந்த சத்தங்கள் கேட்கவில்லை ராணுவ வீரர்கள்
என் கையைப் பிடித்து இழுத்து ஹெலிகாப்டரில் ஏத்தி அவர்கள் நீங்கள்
நலமா என்று கேட்டார்கள் நான் மத்தவங்க நலமா என்று கேட்டேன் இங்கே
யாரும் இருக்கிறார்களா என்று கேட்டார்கள் தெரியவில்லை என்றேன் நான் மேலே வரும்வரை யாரும் இல்லை என்றேன் கீழே
நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தேன் ஹெலிகாப்டரில் இருந்து சிறிது
தூரத்தில் மற்றொரு ஹெலிகாப்டர் எங்களை கடந்து சென்று கொண்டிருந்தது பாதுகாப்பான
ஒரு இடத்தில் என்னை இறக்கிவிட்டனர் அது ஒரு பள்ளி இப்பொழுது அது ஒரு முகாம்
அப்போ அங்கே இருந்த டிவியில் நியூஸ்
பாத்துட்டு இருக்கேன் அப்போ எங்க தோட்டத்த நியூஸ்ல சொல்றாங்க அப்படியே
வீட நோக்கி கிளம்பிட்டேன்
வீட்ல வந்து பாத்தா வாழை மரம்மெல்லாம் சரிஞ்சி
கிடக்கிறது அப்போ எல்லா வாழ மரத்தையும் இழுத்து கட்ட தொடங்கிட்டேன் வீட்ல
இருந்த எல்லாரையும் காணலைன்னு தேடிட்டு இருக்கேன் வாழை மரத்தை இழுத்து கட்டுன பரவு அப்போ
போன் எடுத்து பாக்குறான் டவர் விட்டுவிட்டு வந்துட்டு இருந்து அப்ப போன்
அடிக்கிறேன் திக்கு திக்கு கேக்குது நாங்க முகாம்ல இருக்கிறோம் சொல்றாங்க சரி
சரி எந்த முகாம் கேட்டேன்
அப்படியே வாழ மரம் அருந்து என் மேல விழுந்துட்டு
கற்பனை ஒரு கிருக்கல் தொடரும்…
No comments