கற்பனை ஒரு கிருக்கல் 5
பாதையில் அரசியல் மேடையில் அரசியல்வாதி
என் உயிருக்கும் மேலான மனிதர்களே துரோகம் என்ற வார்த்தைக்கு ஒரு உருவம் வேண்டுமென்றால் அது நீங்கள் தான் அன்பு என்ற வார்த்தைக்கு ஒரு உருவம் வேண்டுமென்றால் அது நான் தான் இதுவே நிதர்சனம் எனக்கு பகைக்க தெரியாது பகைத்தால். உன் செயல் என்னை சற்றே உலுக்கி விட்டது. சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை. கண்ணீர் வடித்தேன். என்னுடைய சீர்திருத்தப் பணி கடுமையாக உழைக்க வேண்டும்... மனதில் வைத்தேன்... கடுமையாக பழிவாங்க வேண்டுமென்றுயாருடா அது நீயா பல பொன் மொழிகளை ஆக்ரோஷமா வெட்டி திருத்தி அழுதேன் பழி வாங்குவேன் சீர்திருத்துவேன் என்று அண்ணன் யானைக்கு பூனைக்கு ஒரு பழமொழி உண்டு தெரியுமா ஓஹோ அதை வச்சி பேசுற
அதுக்கு இப்படியா சிரிக்கறது நல்லதா
இது என் முப்பாட்டன் மேல் சத்யம் சத்தியம் இது சத்தியம் எல்லாம் வல்ல இறைவனின் ஆணை... சொல்ல போவது யாவையும் உண்மை... சத்தியம் இது சத்தியம்... கேட்குறவங்க நம்பும்படி சொல்லணும்...
நல்லா கேட்டுக்கோங்க வாங்கின லஞ்சத்தில கமிஷன் கரெக்ட்டா போயிறணும்... குண்டுமணி அளவு கூட தவறு நடந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்...
ஐயா கோபம் வேண்டாமே அமைச்சரே
கறிக்குழம்பு வாசனை மூக்கை துளைக்குதே, இப்ப தான் பேசவே ஆரம்பிச்சேன் அதுக்குள்ள ரெடி பண்ணிட்டாங்களா
No comments