கற்பனை ஒரு கிருக்கல் 4
வழியில் பைத்தியக்காரன் உளறிக்கொண்டு
இந்த உலகத்திற்கு நீங்கள் என்ன
சொல்கிறீர்கள் சுவையாக
வானத்தில் பறக்க ஆசைப்பட்டேன் ரோட்டில்
ஓட ஆசைப்பட்டேன்
புதுசா ஒன்றை கண்டுபிடிக்க
ஆசைப்பட்டேன் வண்ணத்துப்பூச்சியின் பின்னே நடந்தேன் பலவண்ணத்துப்
பூச்சியை கண்டேன் செய்தி எழுதுனேன் முதல் பக்கத்தில் விண்ணுக்கு
சென்றாலும் அழைத்து செல்வேன் தரைக்கு வந்தாலும் அழைத்து வருவேன் மறுக்கா
மறுக்கா சொல்லு முடியாது அபூர்வம் வண்ணத்துப்பூச்சியின் அழகினிலே இன்ப மகிழ்ச்சி
வந்து பாயுது மனதினிலே ஓஹோ கவிதை சுட்ட கவிதை என்ன வண்ணத்துப்பூச்சிக்கு புரிஞ்சுதா உன் கவிதை
சீக்கிரம் புரியும் எதோ ஒரு வார்த்தை என் மனதில் நினைக்க உலகம்
பட்டாம்பூச்சியின் கூட்டை அழிக்க மனம்கதறினவனாய் மறுபடியும் செய்தி எழுதுனேன் முதல் பக்கத்தில் கட்டிடத்துக்காக
வண்ணத்து பூச்சியின் கூட்டை அழித்தவர்களை நீங்கள் நலமா மறுபடியும் வண்ணத்துப்
பூச்சியைப் பார்த்தேன் மனம் மயங்கினேன் திசை தெரியாமல் ஓடினேன் கற்பனையில்
மிதந்தேன் வீட்டுக்குள் பட்டாம்பூச்சி உலகம் அமைத்தேன் உலகத்துக்கு
தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன் மெல்ல மெல்ல நாட்கள் நகர்ந்தன பத்திரிகையின்
முதல் பக்கத்தைவிட்டு வைத்துவிட்டேன் காலம்முழுவதும் பட்டாம்பூச்சிக்காக இயற்கையின்
காவலன் இயற்கையின் நாயகன்
இயற்கையை கவனி இயற்கையை ரசி போதும் போதும்
பெருசா போகுது ஆஹா என்ன ஒரு அதிசய மனிதன் பாருங்கள்
கற்பனை ஒரு கிருக்கல் தொடரும்…
No comments