கற்பனை ஒரு கிருக்கல் 3
வழியில் சென்று கொண்டிருக்கும் போது பலகையில் எழுதிப் போட்டு இருந்த நீண்ட வாசகம்.
பாதை இல்லாத இடத்தில் பாதை போடு போட்ட இடத்தில் நடை பழகு பழகுன இடத்திலிருந்து இடத்தை மாற்றிக் கொள் போட்ட இடத்தை அடுத்தவனுக்கு விட்டு விட்டு உன் சிந்தை பெரியது என்று நினைத்து பலமுறை சிந்தித்து உன் மனதுக்கு சரி என்று பட்டால் பாதையை விரிவாக்கி குப்பனையும் சுப்பனையும் தெளிவடைய வைத்து சிறிய குறிக்கீடு கடினமான வேலை ஆனால் அது முடியாத காரியம் ஒன்றுமில்லை குப்பன் அடித்த பந்தை சுப்பன் தடுத்தான் காலம் மாறியது நவீன உலகம் உன் சிந்தை உன் வெற்றி எளிமையான திட்டம் பொறுமை அவசியம் ஊர் பகைக்க நாடு பகைக்க உலகம் பகைக்க வேலையை எளிமையாக திட்டத்தையும் செயல்படுத்தி இறுதியில் ஆட்டநாயகனாக வருவதற்கு குப்பன் போராடி காற்றோடு காற்றாய் கரைந்து முகமலர்ச்சியுடன் வேர்வையின் குளிர்ச்சியுடன் கூட்டத்தின் நடுவில் அமைதியாய் உலகத்தின் சத்தத்தில் பொறுமையாய் காதை அடைத்துக் வெற்றியை நோக்கி பயணம் செல்கிறார் ஆனாலும் துவண்டு போன சுப்பனையும் அழைத்துக்கொண்டு எழுந்து நட ஓட்டம் பிடி வெற்றியை நோக்கி நேரம் நாட்கள் காலம் வயது வருஷம் ஆகலாம் பொறுமை அவசியம் ஆஹா ஆஹா உழைப்பு முக்கியம் அமைச்சரே
கற்பனை ஒரு கிருக்கல் தொடரும்…
No comments